அன்னிபெசன்ட்
- காமன்வீல் என்ற பத்தரிகையை தொடங்கியவர் யார்?
- ஹோம்ரூல் இயக்கத்தைத் தொடங்கியவர் யார்?
- நியூஇந்தியா எனும் பத்திரிக்கையத் தொடங்கியவர் யார்?
- ஹோம்ரூல் இயக்கத்தைத் தொடங்கியவர் யார்?
- தியாசபிகல் சொஸைட்டியின் இந்தியக் கிளையை அடையாரில் தொடங்கியவர் யார்?
- 1893 ஆம்ஆண்டு இந்திய வந்து பிரம்மஞான சபையின் தலைமைப் பொறுப்பை ஏற்றவர்
- பனாரஸில் மத்திய இந்து கல்லூரியை தொடங்கியவர்
- தன்னாட்சி இயக்கத்தை ஆரம்பித்தவர்
- நியு இந்தியா பத்திரிக்கை மூலம் இந்திய மக்களிடையே மிகப்பெரிய உற்சாகத்தை தூண்டியவர்