பிரேசில்
- அதிகக் காடுகள் உள்ள நாடு எது?
- அன்னாசியின் தாயகம் எது?
- ஆரஞ்சு உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு எது?
- காபி உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு எது?
- முந்திரியின் தாயகம் எது?
- ரப்பரின் தாயகம் எது?
- உலகக் கோப்பை கால்பந்து என்றவுடன் நினைவுக்கு வரும் நாடு எது?
- தென் அமரிக்காவின் மிகப்பெரிய நாடு எது?
- பரப்பளவில் உலகளவில் ஐந்தாவது இடம் வகிக்கும் நாடு எது?
- மக்கள் தொகையில் உலகளவில் ஐந்தாவது இடம் வகிக்கும் நாடு எது?
- 2016 ஆம் ஆண்டு ரியோவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் கால்பந்தாட்டத்தில் தங்க பதக்கம் வென்ற நாடு எது