Browse Words

போரான்

  • எஃகு கலந்துள்ள பொருள் எது?
  • பயிர்களில் கருத்தரித்தல் நடைபெறத் தேவையான ஊட்டச்சத்து எது?
  • அயனிகளின் உள்நெடுப்பு மற்றும் பயன்பாட்டிற்கு தேவைப்படுவது
  • மகரந்தத்தூள் முளைத்தலுக்கும் செல் வேறுபாடு அடைதலுக்கும் கார்போக்ஹைட்ரேட் கடத்தலுக்கும் தேவைப்படுவது
  • நைட்ரஜன் ஹார்மோன்கள் மற்றும் கொழுப்புக்களின் வளர்ச்சிதை மாற்றத்தில் பங்கேற்பது
  • இலைகள் மற்றும் கனிகள் முதிரும் முன்னரே உதிர்ந்து விடுவது எந்த பற்றாக்குறைவினால்
  • இயற்கையில் காணப்படும் போரோசிலிக்கேடுகள் மற்றும் போராட்டுகளில் பங்கு 50 PPM பங்கு அளவில் காணப்படும் தனிமம்
  • புரோட்டின் தொகுப்பு ,நைட்ரஜன் மற்றும் கார்போ ஹைட்ரேட் வளர்ச்சிதை மாற்றங்கள் வேர் அமைப்பு வளர்ச்சி மற்றும் பழம் ,விதை உருவாதலுக்குத்தேவையான தனிமம்