குடியரசுத் தலைவர்
- அவசர நிலையைப் பிரகடனப்படுத்துபவர் யார்?
- இந்திய நாடாளுமன்றத்தைக் கலக்கும் அத்காரம் படைத்தவர் யார்?
- உச்ச நீதிமன்ற நீதிபதியை நியமனம் செய்பவர் யார்?
- நமது இந்திய அரசியலமைப்பின்படி யாருடைய தலைமையில் மத்திய அரசு செயல்படும்?
- முப்படைகளின் தலைவராக விளங்குபவர் யார்?
- நிதிக் கமிஷன்களை நியமிப்பவர் யார்?
- இந்திய கட்டுப்பாட்டு தணிக்கை அலுவலரை நியமனம் செய்பவர்
- மாநில உயர்நீதி மன்ற நீதிபதிகளை நியமனம் செய்பவர்
- இந்திய அரசியல் அமைப்புப்படி ,முப்படைகளின் தலைமைத் தளபதி யார்